பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170


பவளக்கொடி (ஆற்றமையுடன்) யார், அத்தாளு!... வாங்க, வாங்க, பூரணியோட ஞாபகத்தோட வந்திருக்கீங்க போலே !

முத்து ே (அனுதாபம்) மெய்தான், பவளம் ! என் நெஞ்சிலே பூரணி குந்தியிருக்கிறது பொய் இல்லேதான்; ஆளு, இப்ப நான் வந்திருக் கிறது உன்கிட்டே தானே? ஆளுல், என்ைேட படத்தை வச்சுக்கினு நீ கண் கலங்கிக்கிட்டு இருக்கிறதைப் பார்க்கையிலே, பாரதி பாடின தொப்ப, என் நெஞ்சும் தூண்டில் புழுவைப் போலத்தான் தத்தளிக்குது, அம்மான் மகளே!

பவளக்கொடி : (ஏக்கம்) உங்க மனசு எனக்கோசரம் சும்மா தத்தளிச்சு என்னுங்க புண்ணியம், அயித்தை மகனே? ஆளு, அந்த மன சான மனசிலேதான், பூரணி குடியிருக்குதுங்களே? என்னதான் ஊர் நாட்டிலே அவப்பேர் மூண்டி ருந்தாக் கூட, ஒரு வகையிலே பார்த்தால், பூரணி புண்ணியவதியேதான் 1 இல் லாட்டி, உங்களோட நல்ல உள்ளத்திலே அந்தப் பூரணிக்கு ஒரு நல்ல இடம் கிடைச்சிருக்க ஏறுமா?

முத்து ே அது சரி; மாமன்காரர் அதுக்குள்ளாறவா கோழித் தூக்கம் போடத் தொடங்கிட்டாங்க?

பவளக்கொடி அப்பனுக்கு ஏதுங்க தூக்கம்? அவங்க

- இப்ப உள்ளே இல்லை; சொல்லுறேன் !-- ஆமா, அப்பண் ஏதுக்கு இப்பத் தேடுறீங்க.. அன்றைக்குப் பூரணியோட அப்பன் விசயமாய், விட்ட குறையைத் தொட்டுக்காட்டி, மறு வாட்டியும் விவகாரம் பண்னவா என் அப்பா வைத் தேடுறிங்க?-அது போகட்டும் !