பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/175

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172


சொல்ல முடியும் l-மற்றப்படி, இதுக்கு மேலே என்னைத் தூண்டித் துருவாதே, பவளம் !

பவளக்கொடி ; எல்லாமே ஒரே மூடு மந்திரமாக இருக்குதுங்

களே ? 3.

முத்து ே மூடுமந்திரம், சிதம்பர ரகசியமாக ஆகிறத் துக்கு, வேளை கூடி வந்தாச்சின் ஞ, ஒரு நொடி-ஒரே நொடி பற்றாதா, பவளம் ? -

பவளக்கொடி (கலக்கம்) அப்படீன்ன, அந்தத் துப்பு உங் களுக்குத் தெரியும் தான் போலே 1-அத் தான் ...ப்ளிஸ், அத்தான் !

முத்துே என்னை மன்னிச்சிடு, பவளம் !

பவளக்கொடி அது போகட்டும்; பூரணிக்காச்சும் அதோட

தகப்பன் பேர் தெரியுங்களா ?

முத்து ே (குதுனகலமாக) ஒ கொட்டு முழக்கோடே தெரியும் ...ஆ,ை அந்தப் பேர் ஊர் உலகத் துக்குத்தான் தெரியாது. பூரணி தன்னுேட வெற்ற அப்பன பேரை அந்நியம் அசலான மூளும் பேர் யார்கிட்டவும் மூச்சுக் காட்டப் புடாதின் னு, பூரணியைப் பெற்ற மீனாட்சி ஆணை வச்சிருக்காங்களாக்கும் !-சத்தியம் கட்டியிருக்காங்களாக்கும் ஆமா !

பவளக்கொடி அதிசயக் கூத்தாயிருக்குதே, அத்தான் ? .

முத்துே வாஸ்தவம் தான் பதிறுை வருசத்துக்கு முன்னடி காளி ஆத்தா திருச் சந்நிதானத்திலே ஆரம்பிச்ச அந்த அதிசயக் கூத்து, முடியக் கூடிய காலம் கிட்டணியிலேயே நெருங்கிக் கிட்டு இருக்குது, பவளம் : பூரணியேடா