பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i?3

தாய் மீட்ைசி அம்மாளின் அதிசயமான பொறு மைக்கும் ஒரு நல்ல விடி பொழுது இனி கட்டா யம் விடிஞ்சே திரும் !

பவளக்கொடி : (அதிசயம்) கடிக்க வர்ற நச்சரவத்தைத் தடி கொண்டு அடிக்கிறதுதான் ஊர் வளமை : ஆணு, இந்த மீனாட்சியோ, தன்னைப் பல்லுப் போட்டுத் திண்டிக் கடிச்சிட்ட ஒரு கண்டங் கருவளைப் பாம்பையே அடிக்காமல் கொள்ளா மல், இரக்கப்பட்டு, விரட்டிவிட்டிருக்காங்களே? அப்படின் னு, மெய்யாலுமே, பூரணியோட அம்மா மீட்ைசி பாவி இல்லீங்களா?-பழி காரி இல்லீங்களா?

முத்து ே (கனிவுடன்) ஊகூம் 1.இல்லே ! இல்லவே

இல்லே, பவளம் !

பவளக்கொடி (வியப்புடன்) அப்படியால்ை, பூரணியின் ஆத்தா மீனுட்சி மெய்யாகவே நல்ல புண்ணிய வதி தானு?

முத்து ே (புன்னகையுடன்) ஆமாம், பவளம் !

பவளக்கொடி ே(துடிப்புடன்) அத்தான் ! அப்படின் ஞ. பூரணியோட அப்பன் பேர் என்ன்ைனு இப்பவே சொல்லுங்களேன் ...அ ந் த ப் பழிகாரத் துரோகியோட பேரைத் தெரிஞ் சுக்கிட மனசு துடிக்குதே, அத்தான் !

முத்து ே (சிரிப்புடன்) அடி ஆத்தே ! நான் சொல்லப் புடாது, பவளம் ! அந்தப் பாவப் பட்ட பெயரை என் வாயிஞலே நான் இப்ப சொல்லப் புடாது, பவளம் !