பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174


பவளக்கொடி அந்தப் பேரை உங்களுக்கு மட்டும் பூரணி

முத்து ே

காதும் கா தும் வச்சாப்பிலே சொல்லிப்புடுச்சுங் களா, அத்தான்?

(நிதானமாக) பூரணி சொல்லல்லே; நான் உளவு வேலை செஞ்சு அறிஞ்சிக்கிட்டேன், பவளம் !

பவளக்கொடி : (திகைப்பு) என்ன சொல் lங்க, அத்தான் !

முத்து ே

(கவலையுடன்) நடந்த அ நி ய | ய த் ைத ச் சொல்றேன் !

பவளக்கொடி 3 (குழப்பம்) ஒண்ணுமே விளங்கலையே,

முத்து ே

அத்தான்?

(சடனையுடன்) விளங்கியிருந்தால்தான், எப் போதோ தர்மம் பிழைச்சிருக்குமே, பவளம்? அப்படித் தர்மம் பிழைச்சிருந்தால்தான், நான் என் சமுதாயக் கடமைக்காக அபலை பூரணி யைக் கல்யாணம் பண்ணிக்கிடுற திட்டத்தைக் கைவிட்டு இருப்பேனே-ஒரு நிறைவோடே? அப்பாலே, முறைப்பெண்ணுன உன்னையே நான் கட்டிக் கிடவும் ஒப்பியிருப்பேனேஒரு ஆசையோடு?...

பவளக்கொடி வேடிக்கையாய் இருக்குதுங்க உங்க பேச்சு 1

முத்துே

(பெருமையுடன்) அந்த வேடிக்கைக்கு இன் குெரு பேர்தான் சமுதாயக் கடமை, பவளக்

கொடி. சமுதாயம் செய்யத்தவறின கடமைக்குத் தான் நான் தலை கொடுக்கப் போறேன் ! அதே சமுதாயக் கடன்தான் அபலை பூரணியை என்

நெஞ்சிலே பாயவும் வச்சிடுச்சு இனிமே