பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重了苏

பூரணியோட அப்பனே வந்து சதிபண்ணித் தடுத்தால் கூட, எங்கிட்டேயிருந்து என் அருமைப் பூரணியை- ஆசைப் பூரணியை-- அன்புப் பூரணியைப் பிரிக்கவே இயலாதாக்கும்! ஏ,ை கண்ணுக்கு ஒளிஞ்சுகிட்டு ஜாலம் பண்ணு அந்த விதியே கூட இனிமே எங்க இரண்டு பேரையும் பிரிக்கவே வாய்க்கா தாக்கும் !

பவளக்கொடி 3 (பெருமூச்சுடன்) பூரணி கொடுத்து

முத்து ே

வச்சவள்தான் ...

(நமட்டுச்சிரிப்பு) அப்படியா, பவளம்?

பவளக்கொடி : (தவிப்பு) வாஸ்தவம் தானுங்க, அத்கான் f

-பூரணிக்குத் தன் அப்பன் யார்னு இனம் புரிஞ்சிடுச்சு. பூரணியின் தாயாரும் தனக்குத் தாலி கட்டிட்டு, பதினறு வருஷம் ஒடி ஒளிஞ் சிருந்து அஞ்ஞாத வாசம் செஞ்ச புருஷனை கண்டு தெளிஞ்சிட்டாங்க ! கட்டினவன் மானம், சமுதாயத்தின் மத்தியிலே ஆலாய்ப் பறந்திடுமேன்னு அந்தத் துரோ கி யி ன் பெயரை அம்பலப் படுத்தாமல் இருக்கிற சங்கதியும் விளங்கிடுச்சு ஆல்ை, அந்தப் பாவி, தானே மீனாட்சிக்குத் தாலி கொடுத்தவன் என்கிற உண்மை நடப்பை ஒத்துக்கிட்டானு,

அத்தான்? அந்தத் தருமச்சத்தியத்தை அந்தப்

பழிகாரப்பாவி மனசார ஏற்றுக்கிட்டானுங்களா அத்தான்? . . . . . . . . .

(ஏளனச்சிரிப்புடன்) எப்படி ஒத்துக்கிடுவான், பவளம்? அப்படி ஒத்துக் கிட்டால்தான், அவனை, காளிக்குப் பதிலாகக் கோயிலிலே நிறுத்தி வச்சு நாமெல்லாம் கும்பிடல்ாமே?