பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176


அந்தப் பாவி, மனச்சாட்சிக்கோ, அல்லது காளிக்கோ பயந்து உண்மையை ஒத்துக்கிட மறுக்கிறதிேைலதான், அந்தச் ச மூ க த் துரோகியை சமுதாயத்தின் முச்சந்தியிலே நிறுத்திவச்சு நீதி விசாரணை செய்யுறதுக்கு, உறுமீன் வருமளவும் வாடியிருக்கும் கொக் காட்டம் நேரம் காலத்தை எதிர்நோக்கிட்டு இருக்கேளுக்கும் நான் !

பவளக்கொடி (கெஞ்சுதலாக) நீங்க தங்க அத்தான் இல்லீங்களா? பூரணியின் அப்பா யார்னு பெரியமனசு பண்ணிச் சொல்லப்புடாதுங்களா, அத்தான்? ஏணுே என் மனசு என்னென்ன மோ எண்ணி எண்ணிப் பயந்துக்கிட்டே இருக்கு துங்களே?...

முத்து (வேதனையுடன்) நான் அந்தப் பெயரைச் சொன் ணுல், நீ மட்டும் நம்பிடுவியா? உன் தகப்பன் அன்றைக்கு என் கையிலே கேட்ட மாதிரி, நீயும் சாட்சி கேட்க மாட்டியா? மீனுட்சியோட தாலிக்குச் சாட்சி இருக்கிற காளிதான் ஊமை யாகிட்டாளே? அந்தப் பாவிக்குச் சாட்சி இருக்கிற அவனுேட மனச்சாட்சியைத்தான், அந்தப் பாதகன்-வஞ்சகன் மீனுட்சியை ஏமாற்றினது மாதிரி, அல்லும் பகலும் ஏமாற்றிக்கிட்டு இருக்கானே, பவளக்கொடி?

பவளக்கொடி பாவம், மீனுட்சி அம்மா !

முத்து 3 (உணர்ச்சிப் பெருக்குடன்) மனிதத்தன்மையோடே,

கச்சிதமாகச் சொல்லிட்டியே, பவளம்?

பவளக்கொடி இனியாச்சும், பூரணியோட நயவஞ்சக அப்பன் யார்னு என் காதிலே அந்தரங்கமாக