பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

முத்து : (ஆத்திரத்துடன்) அப்படீன்கு, மீட்ைசி சொல்லு

றது அம்புட்டும் பொய் . புண்சுருட்டு என்கிற துக்குச் சாட்சி என்ன இருக்குதுங்க, அப்பா ?

அருளுசலம் : (ஏளனச் சிரிப்புடன்) மீனுட்சி சொல்லுறது

அத்தனையும் மெய் என்கிறதுக்கு நீ என்னப்பா சாட்சிவைச்சிருக்கே, முத்து? இல்லே, அந்தத் துப்புக் கெட்ட மீனுட் சிதான் தன்குேட தூய் மையை மெய்ப்பிச்சுக் காட்ட என்ன சாட்சி வச்சிருக்காளாம் ?..ஊம்...சொல்லு, முத்து !

சேர்வை அட்டகாசமாகச் சிரிக்கிறார்,

முத்து (குரல் துடிக்க) அப்பா ! ஊர் உலகத்தில் வெறும்

அருணசலம்:

சாட்சிக்கு அப்பாலேயும்கூட சில புனிதமான தர்மங்களும் சில நேர்மையான சத்தியங்களும் உயிர்தரிக்க முடியும் என்கிற உண்மையை உங்களாலே மறுக்க முடியுங்களா, அப்பா ? ஊம், சொல்லுங்களேன், அப்பா !

அருணசலச் சேர்வை திணறித் தடு மாறுகிறார்; முத்து இப்போது அட்ட காசமாகச் சிரிக்கிருன்.

அடடா ! எல்லாரும் புறப்பட்டுப் போருங் களே ?... அட முத்து வாப்பா, நாமும் போயி டலாம் ஊர் வம்பு நமக்கு எதுக்கு ? ஊம்’ புறப்படு, தம்பி ...

முத்து வைராக்கிய த்துடன் தலையை உலுக்கி, தன் தந்தையோடு புறப்பட்