பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/183

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி

భ) ళ

180

வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கிற அந்தப் பொல்லாத வீண் பழியைத் துடைச்சு வீசிப் பிடுவார், அப்பாலே ஊர் உலகத்தைப் போல நானும் உன்னை மாலையும் கழுத்துமாய்க் கண்டுப் பிடலாம்னு ஏங்கித் தவிச்சுக் கிட்டிருந்தேன் !... ஆணு, நான் கொடுத்து வைக்காத கொடும் பாவி ஆகிப்புட்டேனே, மகளே?...பாவியே, காளியே இனி எங் களுக்கு என்ன கதி?...து !...நீ காளி இல்லே ! -வெறும் கல் ...

(கதறியபடி) ஆத்தா !...ஆத்தாளே !

அப்போது காவல் காய் குரைக்கும் சத்தம் எழுகிறது.

வெளியில் தலையை நீட்டி மீனுட்சி எட்டிப் பார்க்கிருள்.

பூரணியும் அக் காட்சியைக் கண்டு திகைக்கிருள் !

அங்கே, வாசல் கிலவில் செண்ட்: மணக்க, புது மாப்பிள்ளை போலே, அக் கரைச் சீமான் வையாபுரி காட்சி யளிக் கின்றார்-புது மலர்ச்சியுடன் !

வையாபுரி உள்ளே நுழைவதற்கும், பவளக்கொடியும் முத்துவும் ஆளுக் கொரு பக்கமாக மறைந்து நிற்பதற்கும் சரியாக இருக்கிறது !