வையாபுரி ே
பூரணி :
வையாபுரி ே
பூரணி ே
18 1
பயங்கர இசை ஒலிக்கிறது !
தாயும் மகளும் வையாபுரியை வரவேற் காமல், மெளனம் காத்து நிற்கிறார்கள். வையாபுரி நெஞ்சைத் தடவி விட்டுக் கொண்டே, பாசம் கொண்டதாகவும் பரிவு கொண்டதாகவும் கடிக்கத் தலைப் படுகிறார் !
காவல் நாய், வையாபுரியை மோப்பம் பிடித்துச் சுற்றுகிறது !...
(நடிப்பு) மகளே !...
(பாசம் பொங்க) அப்பா !...
(போலியாக) பூரணி ! உன் இன மகனேன்னு அழைக்க நான் இத்தனை நாளாய் எப்படித் துடிச்சிட்டு இருந்தேன், தெரியுமா?
(சிலிர்ப்புடன்) நிசமாகவா, அப்பா ?-நானும் தான் பெற்ற உங்களை அப்பான்னு வாய் கொள்ளாத அன்போடும் மனம் கொள்ளாத பாசத்தோடும் அழைக்க வேணும்னு எத்தனை வருஷமாய்த் தவம் கிடந்து தவிச்சுக்கிட்டு இருந்தேன், தெரியுங்களா? பாசம் ஒரு பூ விலங்கின்னு சொல்வாங்க. சரியாயிடுச்சு. அந்தப் பாசவிலங்குக்கு இன்னிக்குத்தான் காளி ஆத்தா விடுதலை கொடுத்திருக்கா 1
பூரணி விம்முகிருள்.