வையாபுரி ே
பூரணி ே
வையாபுரி ே
பூரணி ே
வையாபுரி ே
பூரணி ே
வையாபுரி ே
182
மகளே, அழாதே -இனி நீ அழவேண்டிய தேவையே கிடையாது !... கழிஞ்ச காலம் கண்ணிரோடு தொவைஞ்சிடட்டும் ... இனி நீ சிரிச்சிக்கிட்டே இருக்கலாம் ...உன் அப்பன நீ யாச்சும் மன்னிக்க மாட்டியா, பூரணி?...
அ.ப்...பா ! நீங்க ஆத்தாளுக்குச் செஞ்ச பாவத்தை மனப்பூர்வமாக உ ண ந் து கிடுறதுக்குப் பதினறு வருசம் தேவைப் பட்டிருக்குதே அப்பா ?
(கண்ணிருடன்) ஊர் உலகத்துப் பயந்து பாவியாகிட்டேன், பூரணி 1...உன் அன்பு ஆத்தா-என் அருமை மீனுட்சிதான் என்னை என்றைக்கு மன்னிப்பாளோ, தெரியலே ! அவள் மனப்பூர்வமாய் என்னை மன்னிக்கிறப் பதானே நான் உண்மையான மனுசனுக ஆக முடியும்?
நெஞ்சை ஒளிச்சொரு வஞ்சகம் இருக்க முடியாதுதான் !
நான் இப்ப வஞ்சகன் இல்லே -நான் உன் அன்பு அப்பன் 1...பூரணி, உன் ஆத்தாளோட கோபம் இன்னும் ஆறல்லே போலே வீடு தேடி வந்தவனை ‘வான்னு’ கூட அழைக்காமல் இருக்கிருளே, பார்த்தியா, ஆத்தா?
(பரிவுடன்) ஆத்தா அப்பா புது அப்பா வாக வந்திருக்காங்க. அப்பாவோட பேசு, ஆத்தா !
(நயமாக) மீனாட்சி !...என்னுேட அ ன் பு மீனுட்சியாச்சே நீ! என்னுேட அருமை
மீனுட்சியாச்சே நீ !...