பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி :

மீட்ைசி :

வையாபுரி ே

மீனாட்சி ே

வையாபுரி දූ:

மீனுட்சி ே

12

f85

(தயக்கம்) என் மகள் பவளத்துக்கும் என் மாப்பிள்ளை முத்துவுக்கும் கல்யாணம் எப்படி யும் நடந்தாகணும் இப்ப அதுதான் என் ளுேட முதல் கவலை :

(வேதனையுடன்) கட்டின பெண்டாட்டியைக் கைவிட்டுட்டு நீங்க ஒடி ஒளிஞ்சிக்கிட்டு இருந்த தாலே, இந்தப் பொல்லாச் சமுதாயம் இந்தப் பதினறு வருசமாய் என் மேலே அநியாயப் பழி யைச் சுமத்தி நான் அணு அணுவாகச் செத்து மடிஞ்சுக்கிட்டு இருக்கிறதை வேடிக்கை பார்த் துக்கிட்டு இருக்கையிலே, அந்தப் பழி பாவத்தை நான் சுமக்கக் காரணமாயிருந்த நீங்களே, அந்தப் பழி பாவத்தை ஊரறியஉலகமறிய நீங்களே துடைச்சாக வேணும் என் கிறது உங்களுக்கு முதல் கவலையாகத் தோன வீங்களா, அத்தான் :

விம்முகிருள் மீனட்சி.

(பொய் நடிப்பு) உன் பேரிலே சுமந்திருக்கிற வீண் பழியை நானே இறக்கி வச்சிடுறேன். முதலிலே நம்ப பவளத்தோட கல்யாணத்துக்கு வழி விடு, மீனுட்சி !

(தடுமாற்றம்) நம்பு பவளத்தோட கண்ணு லத்துக்கு நான் வழி விடவா ? என்ன சொல் lங்க, அத்தான்?

(நயந்து) என் கனவுப்படி, பவளத்தை என்.

அக்கா மகன் முத்து கையிலே ஒப்படைக்க

வேனும்கு, முதலிலே...?... (பயந்து). అ58Gaు...?