பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி ே

மீனாட்சி ே

வையாபுரி ே

குட்சி :

வையாபுரி ே

186

(அதிகாரமா ) முதலிலே நீயும் பூரணியும் இந்த ஊரை விட்டே ஒடியாக வேணும் !

இசை அதிகாரத் தொனியில் உருவா கிறது !

( ஆவேசமாகச் சிரித்தபடி) ஊ ைர விட் டென்ன, உலகத்தை விட்டே வேணும்னுலும் நானும் என் மகளும் ஒடிப் போயிடுருேம் 1ஆணு, முதலிலே நீங்க என்னை இந்தச் சமு தாயத்தின் ஊடாலே, தலை நிமிர்ந்து நடக்கச் செஞ்சிடவேணும் !...எந்தக் காளி சந்நதி யிலே, எந்தக் காளியைச் சாட்சி வச்சு எனக்கு நீங்க தாலி கட்டினிங்களோ, அதே காளி சந் நதியிலே, நீங்களே சாட்சியாக நின்னு, நீங்க எனக்கு உண்டாக்கின அவப்பழியை நீங்களே துடைச்செறிஞ்சிடுங்க ...அப்பறம், நானும் நம்ப மகள் பூரணியும் உங்க பார் வையை விட்டே கண் காணுமல் மறைஞ்சி போயிடுருேம், அத்தான் !...

(ஆத்திரத்துடன்) காளியைச் சாட்சிவச்சு நாள் உன் கழுத்திலே தாலி பூட்டினதுக்கு அந்தக் காளி சாட்சி செல்ல துப்புக்கெட்டுப் போனதாலே, இப்ப என்னை உனக்கும் உன் தாலிக்கும் சாட்சி சொல்லக் கெஞ்சிறே நீ? அப் படின்கு, உனக்கு-இந்த ஊரிலே ஒதுக்கி விலக்கி வச்சிருக்கிற உனக்கு நானே சாட்சி சொன்னுல்தான், நீ என் இஷ்டப்படி இந்தக் குடிசையைக் காலி பண்ணுவியா, மீனாட்சி?

(வைராக்கியத்துடன்) ஆமாம் ...

(கோபமா s) இல்லாட்டி?...