பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீகுட்சி ே

வையாபுரி 8

மீ.குட்சி :

188

வாங்க வேணுமின்னு நீ சதித் திட்டம் போட்டிருக்கே என்கிற துப்பு எனக்கு இப்ப நல்லாய்ப் புரிஞ்சிட்டுது !...சரி. காளியம்மன் சந்நதியிலே, நான்தான் உனக்குத் தாலி கட்டினேன் என்கிறதுக்கு என்ன சாட்சி இருக்குது சொல், மீனுட்சி?

விதியென, எக்காளமாகச் சிரிக்கின்றர் வையாபுரி !

மீட்ைசி கதறித் துடித்துத் தவிக்கிருள்!

(கதறியபடி) காளி சாட்சி இருக்கா 1-ஆனு, அவ கல் பேசமாட்டாள் ! நீங்க கல் இல்லே. ஆகவே, பேசுவீங்க. எனக்குத் தாலி கட்டின நீங்கதான் என் தாலிக்குச் சாட்சி 1...உங்க மனச்சாட்சிதான் சாட்சி ...இதுக்கு மேலே: இந்க லோகத்திலே, எனக்கு வேறே எணன சாட்சி வேண்டிக் கிடக்குது?...

(ஆணவத்துடன்) நான் சாட்சியாய் நிற்க லேன்கு, உன் கதி என்னுகும் ணு தெரியுமா, மீனுட்சி?

(சோகத்துடன்) நல்லாய்த் தெரியும்; பதிகுறு வருசமாய்த் தெரிஞ்ச கதைதானே?...உங்க ளாலே எனக்கு ஏற்பட்ட அபாண்டப் பழியை நீங்களே துடைச்சு வீச மறுத்திட்டால், நான் அணு அணுவாகச் செத்து மடிஞ்சி. வேண்டியதுதான் என் விதி என்கிற ரகசி யத்தை நான் புரிஞ்சுதான் வச்சிருக்கேன்; தெரிஞ்சுதான் வச்சிருக்கேன், சேர்வை காரரே !... .