பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி ே

மிகுட்சிே

3.9%

தாளை ஏமாற்றிப்பிட முடியுமா? உங்க பாவத் துக்கு-நீங்க எனக்குச் செஞ்சிட்ட பாவத்துக்கு, என்றைக்கானும் ஒருநாள், அந்தக் காளி ஆத் தாளுக்கு நீங்க பதில் சொல்லாமல் உங்களாலே தப்பிக்க வாய்க்குமா? அப்படி நீங்க தப்பிச் சிட்டால், அப்பறம் தர்மம் எப்படிப் பிழைக்க முடியும்? சத்தியம் எப்படி உயிர் தப்பிக்க முடியும்?...உண்மை எப்படி மண்ணிலே வாழவும், வாழ்ந்து காட்டவும் ஏலும்?...

(கொக்கரித்தபடி) மீனுட்சி நான் புத்திமதி கேட்க வரல்லே :-புத்திமதி சொல்லத்தான் வத்தேன் ! சரி, எனக்கு நேரமாகுது. அங்கே என் அருமை மகள் பவளம் தனியாய்த் தவிச்சுக்கிட்டு இருக்கும் !...க ைட சி ய ய் சொல்லிடுறேன் !...{பண நோ ட் டு க் க ளை விசிறியடித்து) மீனுட்சி ! இந்தப் பணத்தை யெல்லாம் பொறுக்கிட்டு, விடியறதுக்குள்ளே, ஆத்தாளும் மகளும் நல்லதனமாய் இந்தப் பாழும் எட்டடிக்குச் சைவிட்டு, எங்காச்சும் தலை மறைஞ்சு ஒடித் தொலைஞ்சிடுங்க ...என் பேச்சைத் தட்டிகுல், அப்பாலே உன்னையும் உன் அருமை மகளையும் மண்டையிலே தட்டி, உங்க ரெண்டு பேரையும் விடியறதுக்குள்ளே கூண்டோடு கைலாசம் அனுப்பிடுவேன், ஜாக்கிரதை 1...

கடிக்கத் துடிக்கும் காவல் காயை த் தடுத்துச் சமாளிக்கிறார் சீமான் !

(சூளுரைத்தவாறு) உப்புப் போட்டுச் சோறு

தின்ன ஆண் பிள்ளையாய் இருந்தால், உங்க சவால்படி செஞ்சு காட்டுங்க, பார்க்கலாம் !