பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி :

மீனுட்சி ே

வையாபுரி :

குட்சி:

132

(வெஞ்சினத்துடன்) ஒஹோl-நாலு நாட்டுத் தண்ணியைக் குதிகால்ப் பாய்ச்சலாய்த் தாண்டிக் குடிச்சு ஏப்பம் விட்டிருக்கிற இந்தச் சிங்கப்பூர்ச் சீமாஞன வையாபுரிச் சேர்வை யோட சவாலுக்கு, எதிர்ச் சவால் விடுற அளவுக்கு, வாய்க் கொழுப்பு அம்புட்டுத் தொலைக்கு மிஞ்சியிருச்சா?-எங்க வீட்டு மாப்பிள்ளை முத்து எனக்கா, இல்லை. உனக்கா என்கிற சங்கதி வெட்ட வெளிச்ச மாகப் போற அதிசயக் கூத்தைப் பொழுது விடியட்டும், பாரடி ! .

(வன் மத்தோடு) நீங்க சொல்லுற தோர ணேயை நோட்டமிட்டால், ஒரு வேளை, பொழுதே விடியாமல் போயிடுமோன்னுகூட தோணுதுதான்; ஆலுைம், பொழு தை விடியப்படாதின் னு சாபம் போடுறதுக்கு நீங்க பாவம், அனுசூயா இல்லை ! ஆனபடியானுலே, பொழுது விடிஞ்சடியும், உங்க சவாலோட ஆந்த அதிசயக் கூத்தை நினமும் உயிருமா நின்னு பார்க்கத்தான் போறேனுங்க, இக் கரைக்கு வத்திட்ட அக்கரைச் சீமானே !

பெருமையாக) நி சொன்னுலும், சொல்லாட்டி பும், இந்தப் பனங்காட்டு நரி சீமான் தாண்டி, மீனாட்சி !

(ஏளனமாக நீங்க சீமாளுய் இருக்கிறது.

எனக்கும் பெருமைதானுங்களே? ஆளு, பாவம், நீங்களே உங்களைப் பனங்காட்டு நரியாக ஆக்கிக்கிடுற கதைதான் என்னைத் தலையைக் குனிய வைக்குதுங்க, பாவம் - -