பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193


வையாபுரி 8 (உக்கிரத்துடன்) ஏ ய், கிண்டலா பண்ணுறே

மீனாட்சி :

நீ? மெய்யாகவே நீ தலைக் குனிவுக்கு அஞ்சின ஒரு பெண் சென்மமாக இருந்திருந்த ல், நீ நாக்கைப் பிடுங்கிக்கிட்டு என்றைக்கோ செத்து மடிஞ்சு சிவலோகம் போயிருக்க மாட்டிar?

(வேதனையுடன்) ஐயாவே நான் அப்படிச் செத்து மடிஞ்சிருந்தேன் னு, தருமத்துக்கு ஏதுங்க மதிப்பு?-சத்தியத்துக்கு ஏதுங்க மரி யாதை? உண்மைக்கு ஏதுங்க கெலிப்பு? அப்படி நான் அன்னைக்கே மண்டையைப் போட்டிருந்தால், அப்பவே நீங்க ஆடு வெட்டி, கோழி தட்டி விருத்து சாப்பிட்டிருக்க மாட்டிங் களா? நான் பிணமாக ஆகாமல், ஆணுல், வெறும் நடைப் பிணமாக ஆகி, இம்புட்டுக் காலமாய் உயிரைக் கையிலே பிடிச்சுக்கிட்டு இருக்கிறதுக்கு உண்டான ஒரே காரணத்தை -ஒரேயொரு காரணத்தை இன்னமும் கூடவா உங்களாலே இனம் புரிஞ்சுக்கிடுறதுக்குத் துப்பு இல்லாமல் போயிடுச்சு?-என்னை அநியாய மாய்ப் பழி வாங்கின உங்களை நியாயமாகப் பழி வாங்கிறதுக்காகவேதான், நான் இன்ன மும் எம்புட்டு உயிரைச் சுமந்துக்கிட்டு இருக் கேனுக்கும் - மற்றப்படி, வாழறதுக்குத்தான் எனக்குத் தடம்புரியலே ஆணு, சாகிறது என் கிறது என் வரைக்கும் ரொம்ப ரொம்பச் சுளு ! ஆளு, ஒண்ணு! - நீங்க உளறிக் கொட்டிப் எனக்குப் பூச்சாண்டிப் பயம் காட்டுறதுக்கெல் லாம் நானே, இல்லே, அந்தச் சட்டமோ, இல்லே, சட்டத்தோட விதியோ ஒண்னும் விரல் சப்பத் தெரியாத பச்சைக் குழந்தை