பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி ே

மீனாட்சி ே

வையாபுரி ே

மீனாட்சி ே

வையாபுரி ே

194

(காழ்ப்புடன்) அத்தோடே உம் பேச்சை நிறுத் தடி - இப்ப என்ன சொன்னே நீ? என்னைப்

பழிக்குப் பழி வாங்கிறதுக்காகத் தான நீ உன் உயிரைச் சுமந்துக்கிட்டு இருக்கிறீயா?

(ஆங்காரமாக) ஆமா ... ஆமா !

(ஆத்திரத்துடன்) என்னைப் பழி வாங்கிறத் துக்கு நீ யாரடியோ?...

பொங்கும் சினத்துடன் மீனுட்சியை அடிக்கக் கையை ஓங்குகிறார் சீமான் வையாபுரி.

ஆல்ை, தாய்க்குத் துணையாக எச்சரிக் கைப் பண்புடன்-கனல் கக்கும் ஆத் திரத்துடன் கின்று கொண்டிருக்கும் பூரணி, மெளனமாகப் பாய்ந்து, வையா புரியைத் தடுத்து விடுகிருள் !

(நன்னம்பிக்கையுடன்) நான் உங்க பெண் டாட்டிங்க, நேச மச்சானே !

கோப வெறியோடு) என்னடி சொன்னே?தட்டுக்கெட்ட தேவடியாச் சிறுக்கியான நீயா என் பெண்டாட்டி?... ஆரணி தலையில் அடித்துக் கொண்டு கதறுகிருள் !

உள்ளமும் உயிரும் நடு நடுங்கிக்

கண்ணிர் வடிக்க, ஆத்திரத்தின் உச்சி