பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200


நேசத்தை மெய்யின்னு நம்பி, பண்புள்ள ஒரு தமிழச்சியாகி, உங்க காலடியிலே தன்குேட மானத்தையே அடைக்கலம் வச்சு தன் கழுத்தை உங்ககிட்டே நீட்டிக் காளி சந்நதியிலே தாலியை ஏந்திக்கிட்ட அந்தச் சத்தியத் தருமத் துக்கு, இன்றைக்கு சாட்சி கேட்டுக் கொக்கரிக் கிற உம்மோ. இதே நாற வாயிஞலேயே, அந்த உண்மையை-அந்தச் சத்தியத்தைஅந்தத் தருமத்தை- அந்த நீதியை இதே காளி அறிய, இதே ஊர் அறிய, இதே சமு தாயமும் அறிய ஒப்புக் கொள்ளாமல், இந்தப் பிறப்பிலே நீங்க ஒரு நாளும் தப்பவோ, தப்பிக் கவோ முடியாது -முடியவே முடியாதாக்கும் ! உம்மோட மனசிலேயும் மனச் சாட்சியிலேயும் எழுதிப் பலக்க முடிச்சுப் போட்டுக்கிடுங்க 1. ஆமா ...

குனிந்த தலையை கிமிர்த்திட முயன்ற சேர்வை, புரட்சிக்குமரி பூரணியின் மீதுள்ள கொடுஞ்சினத்தில், மகள் பவளக்கொடியின் தலைமுடியை திரும்ப வும் கிர்த்தாட்சண்ய்மாக பற்றிக் கொள் álom;ŭ ! .

ஆல்ை, இப்போது, பவளம் தந்தையின் பிடியிலிருந்து தானே விடுபட்டு விலகு கிருள் ! கேரே ஒடி மீனுட்சியின பாதங் களிலே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, வணங்குகின்றாள் ! -

பின்னணி பரபரப்படைகிறது !