பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து ே

வையாபுரி ே

முத்து ே

வையாபுரி ே

முத்து ே

202

முத்து அதிர்ந்த கமட்டுப் புன்முறு வலுடன் குறுக்கிடுகிறன் !

கைவிளக்கு பின்னணியாகிக் கண் சிமிட்டுகிறது !

(கேலியுடன்) ஐயா, பெரியவரே !... உங்க பொண்ணு பவளம் இனிமே உங்ககிட்டே மூஞ்சி கொடுத்துப் பேசாதாக்கும் !...

(கோபமாக) மாப்பிள்ளை ...

(கிண்டலாக) உங்க மாப்பிள்ளையை எங்கா னும் காடுகழனிப் பக்கம் சல்லடை போட்டுத் தேடிப் போய்க் கூப்பிடுங்க !

(திகிலுடன்) முத்து 1.

(ஆத்திரமாக) வையாபுரிச் சேர்வைகாரரே!... நீங்க வில்லாதி வில்லன், சூராதி சூரன்தான் ! அட்டி இல்லே, துட்டி இல்லே - ஆளு, மேலே, உங்க அமெரிக்கன் கிராப்புத் தலைக்கு மேலே, கண்ணுக்குப் புலப்படாமல் தெய்வம்னு இரு அற்புதமான-அதிசயமான-அதிதமான சக்தி இருக்குது என்கிறதை மட்டும் மறந்திடா தீங்க! - அந்தத் தெய்வத்துக்கு ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் நீங்க கட்டாயம்-நிச்சயம் பயப்பட்டே தீரனும் ! - பதில் சொல்லியே ஆகணும்!-இது நியதி மட்டுமில்லே; விதியும் கூட 1-உங்க விதியும் அதுதானுக்கும் ! ஐயா, பெரிய ஆம்பளையே 1 நீர் அபலை மீனாட்சி அம்மாளுக்குத் தாலிகட்டின உண்மைக்குச் சாட்சி கேட்கிறீங்களே? சரி, ஆளு, நீங்க இந்த மீட்ைசி அம்மாளுக்குத் தாலி கட்டல்லே