பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/210

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2(jf

குச்சின் வாசலை அடையும் முத்து, அங்கே சொக்க வெள்ளிப் பாற்குடம் கவிழ்ந்தாற்போன்று சிங்தாமல்சிதருமல் கோலம் போட்டிருந்த ஊமை நிலவிலே, தடம் கணித்துத் தடம் பார்த்துச் சிந்தனை வசப்பட்டவனுக க ட ங் து செல்கிருன் !

குச்சுக்கு கன்றியறிவுடன் திரும்பும் காவல் காயின் கோரப் பற்களில், பயங்கரக் காளியின் நெற்றித் திலகம் போல ர த் த த் து எளி க ள் பளிச்சிடு கின்றன !

மண்குடிசையின் க த வு கவனமாக கா தா ங் கி போடப்படும் சத்தம், அமரிக்கையான இசைலயத்தில் உருகு கின்றது !... -