பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/215

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 i2

வராக, ஒர் அரைக்கணம் சிலையாக மலைக்கிறார் 1-ஐம்பொன் சிலையொன்று .ெ க ஞ் சி லே கிழலாடுகிறது மறு இமைப்பில், வேறு ஏதோ நினைவில் படம் எடுக்கிறது ! - மனத் திரையில் மஞ்சள் தாலி ஊசலாடுகிறது!-ஆனல், அடுத்த கொடியில், அவர் விதிக்கே சவால்விடுகிற மாதிரி கிட்டுரமாகவும் அட்டகாசமாகவும் சிரிக்கத் தலைப்படு கிறார் மாடிக் கடிகாரப் பூஞ்சிட்டு பன்னிரண்டு முறை, முறை வைத்துக் கூவும் ஒலி கேட்கவே, அவரது நினைவுகளெல்லாம் ம ைட ம | ற த் தொடங்கி விடுகின்றன !

அவர் எதிர்பார்த்திருந்த அருணுசலச் சேர்வை அவர் நெஞ்சில் பால்வார்க்க, அந்தச் சமயத்தில் முகப்பில் வந்து நின்று அலட்டுகிறார் !

அருளுசலம் (கூக்குரலிட்டு) மச்சான், மச்சான் !

வையாபுரி 3 (கண்டிப்புடன்) என்னங்காணும் மச்சானே ! ஏதுக்கு இப்படி வாலறுபட்ட நரியாட்டம் ஏழு கட்டை சுரம் போட்டு அலட்டித் தீர்க் கிறீங்க?

அருளுசலம் (நயந்து) கோபிச்சுக்கப்படாதுங்க, மச்சான் காரரே! நீங்க சீமையிலேருந்து திரும்பினதும் நான் சொன்னதுமாதிரி, .ெ சன் ப க ம் கண்ணுலப் பந்தலிலே உங்க...... 2—firs?or