பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/216

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213


மச்சான் முறை கொண்டாடிக்கிட்டு அலைகிற அந்த மீனுட்சி மகள் பூரணியை விரட்டி அடிக்க ஆ ர ம் பி ச் ச இந்தப் பெரிய தொண்டை இன்னமும் கம்மிபடக் காணுேமே ! நான் என்ன இனிச் செய்யட்டும் ? ஆளு ஒண்ணுங்க ...

வையாபுரி 3 (கோபமாக்) ஒண்ணு என்னுங்க, ஒன்பதாய்த்

தான் செப்புங்களேன் !

அருணுசலம் (பயந்து) உங்களுக்குக் கோபம் கூடிடப்

போகுது !

வையாபுரி 3 (முறைப்பாக) போகாது !

அருணுசலம் ே(தாழ்மையாக) எனக்கு நீங்க வாலை ஒட்ட வச்சாலும் பரவாயில்லை; ஆ,ை என்னை நரியாக்கிப்பிடாதீங்க. ஏன்னு, நான் அதுக்கு லாயக்கின் லாதவன் வே ணு ம் ணு, நம்ப ஆவுடையார் கோயில் மாணிக்கவாசக சாமி கணக்கிலே என்னைப் பரியாக ஆக்கிப்பிடுங்க ! நான் உங்க கைம்பொம்மைதானே ?-மறுதளிக் கல்லே - ஆணு, நரிப் பட்டத்துக்கிண்ணே அவதரிச்சவங்க நீங்களேதான் !

வையாபுரி (ஐ பத்துடன்) நெசமாத் தான் சொல்லுறீங்

களா, அருணு சலச் சேர்வை ?

அருளுசலம் 3 (மருண்டு) அச்சாவும் முழுசாவும் ஓங்க ளாட்டம் இல்லாமல் போனுலும், நானும் கொஞ்சநஞ்ச அ ரி ச் சந் தி ர ன் மாதிரி Srgyáls ... . -