பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216


கல்யாணம் நடக்கப்போகுது என்கிற இனிப்புச் சமாச்சாரத்தை உங்க மகன் முத்து காதிலே ஒதிப்பிட்டீங்கதானே ?

அருளுசலம் : அந்தப் பய மகன் கேட்டால்தானே சொல்லு றதுக்கு ? - பொன்னம்மாகிட்டே மட்டுக்கும் தான் சேதியைச் சொல்லியிருக்கேன் !-முத்து வைப் பற்றி இத்தனை தூரத்துக்குப் பயந்து சாகிறீங்களே, மச்சான் ? அவன் யாராம் ?-- என் மகன் !-நான் பெற்ற, அதாவது, என் பெண்சாதி, அதாகப்பட்டது உங்க உடன் பிறந்தாள் பெற்ற மகன் நாங்க போட்ட கோடுதான் அவன் வரையிலும் லட்சுமணன்

கோடு !...

வையாபுரி ேஒய், மச்சான் சேர்வை ! பதினறு வருசத்துக்கு முந்தி இந்த அழகான-அருமையான மாங் குடிப் பட்டிக்காட்டு மண்ணைத் துறந்தும் மறத்தும், ஒசந்த வைராக்கிய லட்சியத்தோடே ராவோடு ராவாக அக்கரைச் சீமைக்குக் கப்பலேறினதிலேருந்து இன்றையத் தேதி மட்டும், எத்தனை எத்தனையோ சங்கதிங்களை யெல்லாம் தைரியத்தோடு எதிர்கொண்டு சந்திச்சுப் பழக்கப்பட்ட நான் இ ந் த ச் சில்லறைத்தனமான நடப்புக்கெல்லாமா என் மனசான மனசைப் போட்டு அணுவசியமாய் அலட்டிக்கிடுவேன்?...சும்மா ஒரு ஒப்பனைக்குக் கேட்டு வச்சேன் !...

அருளுசலம் ே(இயல்புடன்) முத்து - பவளம் கண்ணு

- லத்தை எந்தக் கோயிலிலே நடத்தலாம் ? எட்டியத்தளி அகிலாண்டேசுவரி ஆலயமா ?இல்லை, நம்ப ஊர் ஆத்தா காளி சந்நிதானத்தி லேயே நடத்திப்புடலாமா ?