பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219


வெளி வாசல் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்கவே, சிந்தனை வசப்பட்டவராக முகப்பிலிருந்து எழும்புகின்றர். மூக்குக் கண்ணுடி கிடைக்கவில்லை ! ஒருவேளை பவளம வீட்டைத் துறத்து வெளியேறு கிருளோ என்ற பயம் அவரை உள்ளுற ஆட்டிப் படைக்கிறது.

வையாபுரி : (குயுத்தியுடன்) யாரு வாரது, யாருங்க, அருணசலம் !-உங்க பையன் முத்து இங்கிட்டு பவளத்தைத் தேடி வந்திருக்குமோ ?

அருளுசலம் : (நடந்தபடி) எம் மகன் நேர் பாதைக்கார - னுங்க !

வையாபுரி 3 (சமாளிப்புடன்) ஆமா, என்னை மாதிரி !

அருணசலம் ே(சிரிப்புடன்) ஆமா, ஆமா, ஆமாங்க ...

அருணசலம் வாசலுக்குப் புறப்பட்டு, வண்டிக்கவரன் வேலனுடன் உட்புறம் திரும்புகிறார் !

அருளுசலம் (தயவாக) மச்சான், முன்நிலா பறிஞ்சிட்டா பின் இருட்டு பயமுறுத்துது. வந்தது நம்பஊ. கூம், உங்க வண்டியோட்டி வேலன் 1 இதே நேரத்துக்குக் கச்சிதமாய் வரச் ெசா ல் லி உத்தரவு போட்டீங்களாமே ?

வையாபுரி : (அதட்டியபடி) அருளுசலம், சத்தம் காட்டா தீங்க. உள்ளே பவளம் உறங்குது. அப்படியே நில்லும். கண்ணுடி இல்லாட்டியும் எனக்கு அங்கிட்டு வந்திடத் தெரியும், -