பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலன் ே

வையாபுரி ே

220

(கும்பிடு போட்டு) எசமான், நான் இங்கிட் டாலே இனிப்புப் புளித் தூரிலே நிற்கிறே னுங்க !

(நடைபயின்று) நில்லுடாலே - ன க் கு ப் புரியுதுடா, வேலா!... ஒய், அருளுசலம், வாருமய்யா என் பின்னுடி !

முகப்பின் ம ண் ட ப வெளி யி லே என்னவோ அரவம் கேட்கிறதேயென்று உன்னிப்புடன் தி ரு ம் பி ப் பார்த்த அருணுசலம், சீமான் மைத்துனரின் ஆணைக் குரலுக்குப் பயந்து வெளி வாசலுக்கு கடைபோடுகிறர்.

இந்த இடைவேளைக் கணப்பொழுதிற் குள், பவளக்கொடி முகப்பைத் தாண்டி, மேற்திசைத் த ட த் தி ன் இருட்டில் ா ட க் து, மாட்டுக் கொட்டகையைக் கடந்து, இனிப்பு புளியமரத்தின் ஒரமாக இருந்த ஆளுயரக் கோழிக் கூண்டின் மறைவிலே வசமாக ஒளிந்துகொண்டு, கவனிக்கத் தலைப்படுகின்றாள் !...

@ഥങ്ങഥLifങ്ങ பரபரப்பைக் கூட்டு கிறது சூழல் இசை.

வையாபுரி (ஆவேசமாக) டேய், வேலா ! இப்பிடிக்

கிட்டக்க வாடாலே I... நான் செப்புறதைக் காது கொடுத்து நல்லாக் கேட்டுக்கிடவேணும்ே என் அருமைப் பொண்ணு பவளத்துக்கும் என்