பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/228

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி ே

225

(தனக்குத் தானே) அடியே, காளி 1 என் னுேட பாவி மச்சான்காரர் இந்தப் புண்ணிய வதியைப் பார்த்துப் பல்லு மேலே பல்லுப் போட்டு, நாக்கு மேலே நாக்கு வச்சு, தேவடி ாேன்னு ஏசின ஏச்சும் பேசின பேச்சும் உனக்குக் காதிலேயே விழல்லையாங்காட்டி? உனக்கு எப்படி விழும்? பதிஞறு வருசத்துக்கு முந்தி, உன்னைச் சாட்சி வச்சு எனக்குத் தாலிச் சரடு கட்டின. அந்தச் சீமான பதினறு வருசம் கழிச்சு நீ கொண்டாத்து சேர்த்ததைப் பார்த்து, நீ கல் இல்லேன்னுதான் நம்பி யிருந் தேன். ஆகு, அந்தத் துரோகி, என்ைேட தாலிக்கு உன்னைக் கூட்டியாந்து சாட்சி சொல்லச் சொன்னடியும், நீ கல் ைஉடைச்சுக் கிட்டு மானம் ரோசத்தோட வெளியே வந்து மெய்யானதொரு அதிசயமாக நீ வந்து எனக்குச் சாட்சி சொல்லிடுவாய்னு தான் நான் நம்பி யிருந்தேன். நான் பைத்தியக்காரி 1உன்னை நம்பினேனே?-உன்னை நம்பாத அந்தச் சிங்கப்பூர்க் காரருக்குப் பயந்து, கல்லுக்குள்ளேயே அடங்கி முடங்கிக்கிட்டு இருக்கே - துர !...பொண்ணுக்குப் பொண் குன நீயே இரக்கம் காட்டாமல் கடைசி மட்டுக் கும் கல்லாகவே போயிட்டியேடி கேவலம், ஒரு பேயாச்சும் சங்க மேலே பச்சாதாபப்படக் காளுேமே, க ச ரி யே ?... ஆத்தாடியோ ! அந்தப் பாவிச் சீமான் வச்ச ஆணைப்படி, எங்களைக் கூ எண் .ே டா டு கைலாசத்துக்கு அனுப்பிப்பிடுவாரோ?-அப்பத்தானே, அவர் என்கிட்டே விட்ட சவால்படி, தன் மகள்-ஊம், ங்ைக பொண்ணு பவளத்தைத் தன் அக்கா பிள்ளைக்குக் கண்ணுலம் கட்டி வைக்கத் தோதுப்பட வாய்க்கும்?...ஐயோ!...தலை ஆல