பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/229

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226


வட்டம் சுத்துதே?...நெஞ்சு வெடிச்சிடும் போலிருக்குதே? மகளை எழுப்பலாமா?-- வேணும்; அது துரங்கட்டும்; நல்லாத் துரங் கட்டும் !-நான் அந்தக் கோமான் கிட்டே போட்ட சவால்படி, என் மகள் பூரணியை பொழுது விடியுமுன்னே அந்தத் தங்கக் கம்பி முத்துவுக்கு வாழ்க்கைப்பட வைக்கவா என் குலே முடியப் போகுது?-பாவம், இந்தப் பாவி விட்ட சவாலை மெய்யின்னு நம்பி, என் னென்ன களுக் கண்டுக்கிட்டிருக்குமோ என் சொக்கப்பச்சை?...அந்தக் கனவுப் பாக்கியத் தையுமா நான் தட்டிப் பறிக்க வேணும்? ஊகூம், கூடவே கூடாது !...தாலிப் பொசிப்பு ஆத்தாளுக்கும் மகளுக்குமே வாய்க்காமல் பூடுச்சே ? ... மானத்தைப் பறிகொடுக்கிறதுக் கும், தோற்றுப்போய் மண்ணைக் கவ்வுற துக்குமே என்னைப் பிடிச்சுப் போட்டியாடி, காளி ஆத்தாளே? ஆணு, கடைசி கடைசியாய் உனக்கு ஒரு புத்தி சொல்லி வைச்சுப்பிட வேனும் !-என் வரையிலும், இந் நேரத்துக்கு நீ கூட தோற்றுத்தான் போயிருக்கே? இத்த வகையிலே, உன்னுேட மானமும் ஆலாப் பறந்துகினுதான் இருக்குது 1-ம ற ந் து ப் புடாதேடி, பாவி ...ஐயையோ, மறந்திடாதே, தாயே 1...ஆ,ை ஒண்னு ! நாங்க மானரோசத் துக்குக் கட்டுப்பட்டவங்களாக்கும்1-வ ரு ம் விதி ராத்தங்கவா போகுது?-எது வந்தாலும் வரட்டும் 1-பார்த்துக்கிடுறேன், ஒரு கை !...

காவல் காய் இப்பொழுது அச்சுறுத்திக் குரைக்கத் தொடங்குகிறது.

இசை ஓசை மேலும் அச்சுறுத்துகிறது!