பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229


வையாபுரி. வெளியில் நின்று பேச ஆரம்பிக்கிறார்:

வையாபுரி (அவசரமாக) மகளே, பவளம் விடி முளைச் சிடும் போல இருக்கே?-நீ இன்னமும் வைராக்கியப் பிண்டமாய் கதவை அடைச்சுக் கிட்டுக் கிடந்தால், ஆரம்பிச்ச கதை எப்படித் தான் முடியும்?-ாழுந்திருச்சு வந்து கதவைத் திற; சுருக்கண தலை முழுகிட்டு, பட்டுக் கண்டாங்கியை உடுத்திக்கிடு. பொழுது விடிஞ் சால், நீ உன் ஆசை அத்தான் முத்துவோட அருமைப் பெண்சாதியாக்கும் கலியானத்தை நடத்தி வைக்க, நம்ம சொந்தக்காரங்களை அழைச்சுக்கிட்டு வாரேன், மாப்பிள்ளை முத்து வும் இனி வந்திடுவாங்க ! நான் போட்ட சபதப்படி உன் தங்கக் கழுத்திலே தங்கத்தாலி ஏறினடியும், ஊர் உலக வழக்கப் பிரகாசம் மற்ற விசேஷங்களையெல்லாம் ஒண்ணு பாக்கி வைக்காமல், உன் இஷ்டப்படியே நடத்திக் காட்டிப்பிடுவேன் ! ம்...கதவைத் திற பவளம் வெண்ணெயைத் தின்னு பா க் கி ற துக் குள்ளாற, தாழியைப் போட்டு உடைச்சுப்பிடா தேடி, ராசாத்தி பவளக்குட்டி !

பவளத்திடமிருந்து ஒரு விளைவும் ஏற்படாமல் போகவே, அறைக் கத வைத் தட்டுகிறார் சேர்வைகாரர். - அவர் கொக்கல்லவே! - ஆகவே போட்ட புள்ளி தப்ப வில்லை !

எழுந்து வந்து கதவைத் திறக்கும் பவளக்கொடி, மறுகணம் கதவைப்