பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/233

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலன் ே -

230

படீரென்று அடைத்துக் கொண்டு உள்ளே ஒடிப் ப ட் டு .ெ ம த் ைத யி ல் விழுந்து, விம்மி வெடிக்கிருள் !...

கொட்டாவி தொடர் சேர்த்துப் பறிய, தள்ளாடிக் கொண்டு, சினம் பொங்க, நடை வழியாக கடை பயிலும் போது, விளக்கு வெளிச்சம் வண்டிக்காரன் வேலனைக் காட்டிக் கொடுக்கிறது. சமிக்ஞை மூலம் அவனை வாயடைத்து கிற்குமாறு பணித்தவராக, வேலனை இலக்கு வைத்து, வெற்றி கடை போட்டு வந்து கிற்கிறார்.

வேலன் த ன் னு ைடய வேட்டிக் கிழிசலின் அடிமடியிலிருந்து பொட்ட ணம் ஒன்றை எடுத்து நீட்டுகிருன்

வையாபுரி வாங்கிப் பிரிக்கிறார்.

ஒலை குடிசையின் சாம்பல் விதிக்கும் மேலாகப் புன்னகை செய்கிறது !...

(எக்காளமாக) முதலாளி ! இம்மாம் பொழு துக்கு உங்க ஜென்ம வைரியான அந்தத் தேவடியாள் மீட்ைசியும், அவள் அவமானச் சின்னமாகப் பெற்றுப் போட்ட பூரணிக் குட்டியும் நான் தீ மூட்டின நெருப்பிலே குடிசை யோடவே கைலாசம் பறிஞ்சிருப்பாங்க, அவங்க ரெண்டு பேர் உடம்பும் இந் நேரத்துக்கு வெந்து சுண்ணும்பாகி யிருக்குமுங்க ...