பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/235

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி ே

வேலன் ே

வையாபுரி 3

232

பதம் பார்த்திட்ட பாழும் வேதனையைக் கூடக் சட்டை பண்ணுமல், அந்தக் குடிசையைத் தீக்கு இரையாக்கினேனே, அந்தத் துணிச் சலுக்கு-பாவத்துக்கு விலை வெறும் இருபத் தஞ்சே ரூவா தானுங்களா?

(சமாளித்து) டேய், வேலா! எவ்வள

தது o தான் காசு கேட்கிறே?

(ஆசையுடன்) குறைஞ்சது ஒரு ஆயிரமாவது நீங்க கட்டாயம் தந்துதான் தீரனும், தர்மப் பிரபுவே !

(சூட்சுமத்தோடு) ப்பூ ! இம்புட்டுத்தானேடா? -இந்தா, வாங்கிக்க 1.

சீமான் இடுப்பில் செருகி யிருந்த பினுங்குப் பட்டாக் கத்தியை எடுத்து வேலன் மீது வீசப் போகும் தரு ணத்தில், ப வ ள க் .ெ க ச டி குறுக் கிட்டுத் தடுத்து விடுகிருள் !

பவளக்கொடி : (ஆ னை யி ட் டு) ஏ, வேலா ! அப்படியே

வேலன் ே

நில்லு ! நீ கடைசிப் பட்சமான துளியத்தளை ஈவிரக்கம் கூட இல்லாமல், நீ செஞ்சிட்ட இந்த

அநியாயப் பாவத்துக்கு நானே உனக்குக்

கூலியை அள்ளி அள்ளித் தந்திடுறேன் !இப்பவே உன்னை சட்டத்தின் கையிலே ஒப் படைச்சுப்பிட்றேன் ...

(கைகூப்பித் துடி துடித்து) ஐ யை யோ!

தாயே 1... அப்படிச் செஞ்சிடாதீங்க. நான் பிள்ளை குட்டிக்காரப் பாவி தெரியாத்தன