பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி ே

பவளம் ே

வையாபுரி ே

15

233

மாய்த் தப்புத்தண்டா பண்ணிப் பாவத்தைக் சம்பாதிச்சுக்கிட்டேனுங்க ... இதோ, ஒடிப்பி டுறேனுங்க !...

வேலன் கடலே கதி’ என்று ஒடத் தலைப் படுகிருன் !

(திகிலுடன்) மகளே, நீ எப்போ இங்கிட்டு வந்தே?...நீ ஏன் இங்காலே வந்தியாம்?...

பவளம் விம்மி வெடிக்கின்றாள் !

(கதறியபடி) ஐயையோ, மீனுட்சிப் பெரி யத்தா !...ஐயையோ, பூரணி அக்கா ! உங் களை இனி மறுபடியும் எந்தப் பிறப்பிலே நான் காணப் போறேன்? ஐயையோ, தெய்வமே !...

(வர்மத்துடன்) ஏலே, பவளம் !...என்.குேட மானமும் மரியாதையும் இப்பத்தான் நல்ல மூச்சு விடப் பார்க்குது 1-இந்தச் சமயம் பார்த்து, நான் பெற்ற மகளான நீயே மறு படியும் என் மானத்துக்கும் மதிப்புக்கும் உலை வைக்கப் போlயா? மயிலே, மயிலேன்னு சொன்னு, இறகு போட மாட்டே நீ !-ஏ, பவளம் ! இப்படி வா பொழுது விடிகிறதுக் குள்ளே, உனக்கும் உன் அன்பு அத்தான் முத்துவுக்கும் கல்யாணம் நடந்து முடிய வேணும் மாப்பிள்ளை முத்து இங்கிட்டு புறப் பட்டு வார நேரமாயிடுச்சு !...நீ குளிச்சு முழு கிட்டு, கல்யாணப் பெண் ணுக புதுசு உடுத்தி: புது நகை போட்டு, பூவும் பொட்டுமாய், என் முன்னே வந்து நில்லு சல்தியாய்க் கிளம்பு !...ம் !