பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234


பவளக்கொடி மறு பேச்சாடாமல், அருமைத் தங்தையின் ஆணைக்குப் பணிந்து அங்கிருந்து கிளம்பி, வேக மாக நடந்து, நேராகத் தன்னுடைய அந்தரங்க அறைக்குள் ஒடிக் கதவை மாமூல் பிரகாரம் தாழிட்டுக் கொண்டு விடுகின்றாள் !...

வையாபுரி (கோ ப .ெ வ றி யு ட ன்) அட, பாழும்

காளியே !...

சீமான் வையாபுரியின் ஆத்திரக் கூப் பாடு விண்னே முட்டி, மண்ணை முட்டிக் கொண்டிருக்கிறது !