பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/241

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேரு ே

மங்காத்தா ே

238

செத்துப் போயிடாமல், உயிர் பிழைக்க வாய்க்கும் !

(அழுதவாறு) பாவப்பட்ட சென்மங்களுக்குப் பச்சாதாபப்பட ஒரு காந்திச் சாமி கூட இல்லா மல் போயிட்ட காலம் கெட்ட கலிகாலமாக ஆயிடுச்சே?

(ஒலமிட்டு) ஊம் ! சேரித் தலைக்கட்டுப் புள் ளிங்க மூணு பேர் இப்பவே அறந்தாங்கித் தாணுவுக்கு ஒடிப் போய், புகார் மனு கொடுத் திட்டு ஒடியாங்க ...

சேரி மக்கள், கிழவி மங்கத்தாவின் ஆலோசனையை ஏ கோ பி த் த குர லெடுத்து ஆமோதிக்கவே, சாம்பான், காமராஜ், மூக்கன் ஆகியோர் லேஞ்சை’ முண்டாசு கட்டிக் கொண்டு கிளம்பு கிறார்கள்.

பிறகுதான், பூவை மாநகர் ஊராட்சித் தலைவர் சுப்பையா செட்டியாரும், மாங் குடி காட்டாண்மைக்காரர் ஆவுடை அம்பலமும், பூவத்தக்குடி கிராம அதி காரி ராமசாமி ஐயரும் மேல் மட்டக் கூட்டம் புடைசூழ ஜம்'மென்று கிதான மாக வந்து கிற்கிறார்கள்; அபலை மீனுட்சியின் குடிசை, கடைசி வரை அம் பலம் ஏருமல் போய்விட்ட ஏழையின் சொல்லைப் போன்று, வெறும் மண்