உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240


மான பிரதிநிதிகள் என்ற நினைவில், ஆத்திரத்துடன் இடைமறிக்கின்றனர் |

முத்தையன் ேநம்ம ஊர்ச் சுற்று வட்டத்தைப் பிடிச்ச நல்ல

தங்கராசன் ே

வைரம் 8

காலம், எண்ணிப் பதினறு வருசமாய் இந்த மாங்குடிக்கு அவமானச் சின்னமாய் இருந்துக் கிட்டு வந்த மீனுட்சியோட, பாழத்த குடிசை காளி அம்மனுக்கே பொறுக்காத காரணத் திேைலதான், இப்படித் தீக்கு இரையாகி யிருக்குது ! -

ஆமா, ஆமா அவமானச் சின்னங்க ஆத்தா மகள் ரெண்டு பேரையும் உசிரோடவே அழிச்சு ஊரோட மானத்தைக் காப்பாற்றிட்ட அந்தப் புண்ணியவான் யார்னு தெரிஞ்சா, அவனுக்கு ஒரு கோவில் கட்டிக் கும்பாபி ஷேகம் செஞ்சிடலாம் !

அச் சமயத்தில், கூட்டத்திலிருந்து ஆத்திரம் சூடு பறக்க, வைரமும் ராக்கம் மாவும் சோகமே உருவாக, ஜோடி சேர்ந்து வெளிப்படுகிருாகள் !

(எரிச்சலோடு) பழி பாவத்துக்கு அஞ்சிப் பழ காத உங்களையெல்லாம் ஒசந்த குடியிலே ஏன் தான் காளி பிடிச்சுப் போட்டிருக்காளோ? நல்ல மனத்தினலேதோனே மனுசங்க உயர்ந்தவங்க ஆக முடியும்? ஒரு பாவமும் அறிஞ்சிடாத

இந்தச் சமுதாயப் பிரதிநிதிகளான மீனுட்சி

பூரணி ரெண்டு பேரையும் வேணும்னே சதி பண்ணி நெருப்புக்குப் பலியாக்கிட்டு, போலிப் பெரிய மனுசகை உலாவிக்கிட்டிருக்கிற சமூகக்

குற்றவாளியை இனம் கண்டு தேடிப்பிடிச்சு