பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/246

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி: 35

வையாபுரியின் பெரிய வீடு; உதயவேளை.

சீமான் வையாபுரி தன் ஜன்ம எதிரி களான மீனுட்சியும் பூரணியும் பிடி சாம்பலாகப் போய் விட்ட நல்ல சேதி: யைக் கேட்ட களிப்பில் சற்றே கண் ணயர்க்து விட்டார். துயில் கலைந்து எழுந்ததும், முத்துவை மாப்பிள்ளைக் கோலத்தில் இன்னமும் மைத்துனர் அருணசலம் அழைத்து வரக் காணுேமே என்ற பீதி எழுந்தது. குழப்பத்துடன் அங்குமிங்கும் முகப்பில் சுற் றி க் கொண்டிருந்தவர், மகள் ப வ ள க் கொடியைச் சமாதானப் படுத்தப் பயங்த கிலையில், மகளின் அறைக் கதவு நல்ல படியாக அடைத்திருக்கக் கண்ட கிம் மதியுடன் முகப்புக்குத் திரும்புகிறார்,

அப்போது, உடன் பிறந்தாள் பொன் னம்மா மாத்திரம் தலைவிரி கோலமாக வந்து நிற்கிருள் !