உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245


பொன்னம்மா ? (திகைப்பு) தம்பியோட நம்பகமான கையா ளாள வேலன் கூடவா இத்தப் பாவச் சேதியை இந் நேரத்துக்குச் சொல்லலே?

வையாபுரி .ே (அதிர்ச்சி) ஊகூம் ...

பொன்னம்மா ே(மலைப்பு) அதிசயமா யிருக்குதே?

வையாபுரி 3 (சாதுர்யம்) உன் தம்பி மகா அரிச்சந்திரன் என்கிற சத்தியம் இப்பவாச்சும் உன் மனசுக்குப் பட்டிருக்கும் !...சபாசு !... அந்தக் காளி சிலைக்கு இந்த வாட்டி உண்மையான பக்தியோடவே ஆடு வெட்டிப் பள்ளயம் படைச்சுப்புட வேண்டியதுதான் !...

பொன்னம்மா ? (விசனம்) தம்பிக்கு இன்னமும் என்ைேட

கஷ்டம் புரியலையே?

வையாபுரி 3 (நிதானம்) அக்கா ...

பொன்னம்மா ே(நப்பாசை) மகன் ஒரு சமயம் இங்கிட்டு நம்ப பவளத்தைத் தேடி வந்திருக்கலா மோன்னுதான் ஆசையாய் ஒடியாந்தேன்’ ஆமா, பவளம் எங்கேயாம்?

வையாபுரி 3 (சாகசம்) அன்பான அத்தான் முத்து, தீட்டின

- திட்டப்படி, இன்னமும் மணக் கோலத்தோடு வரக் காணுேமே என்கிற மனக் குமைச்சலிலே, கோபமாய்க் கதவை அடைச்சுக்கிட்டு உள்ளாற, அதோட தனி அறையிலேயே கிடக்குது, அக்கா ! . -

பொன்னம்மா (ஒலம்) ஐயையோ, தெய்வமே அப்ப டீன்னு, நான் ஐயம் கொண்டாப்பிலே, அந்த