பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249


னத்திலே வந்து கின்று மனம் இருத்திக் கைதொழுகின்றாள் சுடுநீர், பூத்துற லாக நயனங்களினின்றும் சி த றி ச் சிக்திச்கொண்டே யிருக்கிறது.

பவளக்கொடி ே(மெய்ம்மறந்து; ஆத்தா பெரியவளே, காளி

ஆத்த பதினது வருசத்துக்கு முத்தி ஒரு

புனிதமான தர்ம கைங்கரியத்துக்குச் சாட்சி பாய் நின்ன புண்ணியவதி நீ ! பதிறுை வருச மாய் நீ ஆடிக்கிட்டிருக்கிற இந்தக் கண்ணு மூச்சி விளையாட்டை நல்லபடியாக முடிச்சு வைக்க இன்னமுமா உனக்கு மனசு வரல்லே? -கல்லாக இருந்து ஆடினது போதும்; கல் லாகி ஆட்டி வச்சதும் போதும் !-கல்வினுள் தேரைக்கும் கருப்பை உயிருக்கும் படியளக்கும்

தெய்வத்தாய் நீ !-இந்த நியதியை மறந்

திடாதே, ஆத்தா தருமத்தைக் கவ்வியிருக்கிற சூதை விலக்கி, தருமத்தை நிலை நாட்டும்

வேளை வந்திடுச்சு, கல்லே உடைச்சுக்கிட்டுக்

காளியாக வெளியே ஓடிவர மாட்டியாடி, மூத்த

வளே, காளியே?

வழிந்த விழி நீரை வழித்து விடக் கூடச் சிங்தை இழங் த வளாக, கசிந்து கொண்டேயிருந்த .ெ க ஞ் சி ன் ஈரம் உருகிச் சிலிர்த்துப் பொலிய, நீர்த் திரை யிட்ட விழிகளால் தெய் வத் தாய் காளியை ஊடுருவுகிறள் பவளம்.

இப்போதும், அந்த மாகாளி, சிருஷ்டி

யின் விடுகதையாக ஒரு புதிர்ச்