பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி ே

252

சேரி மக்கள் வானத்துக்கும் பூமிக்கு மாகக் குதித்துக் கும்மாளமிட்டபடி, சங் நிதியை நெருங்கி விடுகிறர்கள் !

முற்றிலும் எதிர்பாராத இந்த அதிசயத் திருவிளையாடலைக் கண்டு ஊர் மக்கள் பிரமை தட்டி கின்று விடுகின்றனர். கல்ல உள்ளங்கள் ஆனந்தக் கடலாட, தீய மனங்கள் அவமானம் தாளாமல் குமைகின்றன !...

(பாசித்துடன்) தங்க ச் சி, தங்கச்சி ...செரு மாதே, தங்கங்சி !.

பவளக்கொடியின் கண்ணிர் முத்தங். களைத் தன்னுடைய தாலிக் ്.ങ്ങpു பட்டின் முன்றானேயைக் கொய்بمواثق) لتتي

கிருள் பூரணி.

அப்போது

அருணசலச் சேர்வையும் பொன்னம்மா வும் குடல் தெறிக்க ஓடி வந்து, அப் படியே வாயடைத் து கின்று விடு கின்றனர். . -

ஊர் காட்டாண்மை ஆவுடை அம்பலம் பாவம், கால் தடுக்கி விழுந்தார்; பாவம், தட்டுத் தடுமாறி எழுந்தும் விட்டார் :