பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254


ஏற்படுற வரையிலும் இனி அவன் சும்மாவே, இருக்க மாட்டாள் !

பவளக்கொடி ே(எழுச்சியுடன்) மெய்தானுங்க - கா எளி

மீனாட்சி ே

நல்லவங்களுக்கு நல்லவள் -பொல்லாதவங் களுக்குப் பெசல்லாதவள் 1...

கசிந்து உருகிக் கொண்டே யிருந்த ஈரத்தை உலர விடாமல் கிற்கும் மீட்ைசி, வெற்றிப் பெருமிதத்துடனும் வீரப் பெருமையுடனும் மகளையும் மாப் பிள்ளையையும் பார்வை யிடுகிருள் !

அவிழ்ந்து தொங்கி, இளங்காலைப் பொழுதின் மெல்லிய பூங்காற்றில் ஊச லாடிய மீனாட்சியின் தலை முடிகளே அள்ளி முடித்து முடிபோட பவளக் கொடி முயல்கிருள், பதட்டத்துடன் தடுக்கும் மீனுட்சி, பவளக்கொடியின் கண்ணிரைத் துடைத்து விடுகிருள் !

இப்போது, பவளமும் கூட்டத்தோடு கூட்டமாக மலைத்து கிற்கிருள் !

மகளே பூரணி ...நீயும் உன் நேச மச்சானும் ஒரே மனசாக ஆத்தாளைச் சேவிச்சுக்கிடுங்க ! ஆத்தா காளி என்னைத்தான் சோதிப்பா - உங்க ரெண்டு பேரையும் எப்பவும் நல்லபடி யாக வாழ்த்திக்கிட்டே இருப்பாளாக்கும் ! காளியை எனக்குப் புரியாதா?-சரி, ரெண்டு.

பேரும் ஆத்தாளுக்குக் கும்பிடு போடுங்க 1.