பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி ே

255

முத்துவும் பூரணியும் ஒன்றிய உள்ளங் களோடு-ஒன்றுபட்ட உள்ளங்களோடு தேவியை வணங்குகின்றனர் !

ஆனந்தப் பரவசம், அமுதக் கலசத்தின் தேவாமிர்தத் துளிகளாகச் சிங் தி க் கொண்டிருக்கின்றது !

மணக்கோலம் ஏந்தி கின்ற அருமை மகள் பூரணியையும் அன்பு மாப்பிள்ளை முத்துவையும் கெஞ்சம் கெருக்குருகப் பார்த்துக் கொண்டே யிருந்த மீனாட்சி யின் பாசம் அத்தனையும் கண்ணிராக உருகி வழிந்து ஆடிப்புனலாக ஒடிக் கொண்டிருக்கிறது !...

(நிதானமாக) தை மாச வெக்கை தலைக்குக் கேடுன்னு பேசுறது உண்டு. மாப்பிள்ளை, பொண்ணுக எல்லாரும் அந்தப் பக்கம் வேப்ப மர நிழலில்ே போய்ச் சிலாக்கியமாய் குந்திக் கிடுங்களேன் !...{உள்ளே பார்த்து வீட்டு) ஆத்தாடி பாவம், காளியாத்தா இருட்டிலே திண்டாடப் போருள் ...நான் கர்ப்பக் கிரகம் வரை போய், அவளோட துரண்டாமணி விளக்கைப் பொருதித் தூண்டி விட்டேன்கு, ஆத்தாளுக்கு வெளிச்சம் கிடைக்கும். அப்பறந் தான் என் நெஞ்சுக்கு நீதியும் அந்த நீதிக்கு ஒரு வெளிச்சமும் கிடைக்க வாய்க்கும் ! -

மூன்று இதயங்கள் இனம் விளங்காமல், துணுக்குறுகின்றன !...