பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/259

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி ே

முத்துே

25岱

மீட்ைசி கருவறைக்குள் அடியெடுத்து வைக்கிருள் !

அகில லோக நாயகியான காளியின் புதிர்ச்சிரிப்பை எடுத்துக் காட்டவோ என்னவோ, தூண்டாமணி இப்போது மிகுந்த ஒளியுடன் எரியத் தலைப்படு

கிறது ! -

மறுகணம்

தீ காக்குகள் ஜ்வாலையுடன் கோவிலுக்கு வெளியே விரவிப் பரவி நீண்டு சிதறு கின்றன !

பரணியும் பவளமும் பதறித் துடித்துப் பதை பதைக்கிறார்கள் ! -

முத்து தவித்துத் துடிக்கிருன் !

(அலறித்துடித்து) ஐயையோ ஆத்தா മേഷേ.

நெருப்புப் பிடிச்சு எரிஞ்சுக்கிட்டு இருக்குதே? ஆத்தா, ஆத்தா வா, வெளியே வந்திடு

இங்கிட்டு !...ஐயோ, தி கொழுந்து விட்டு சரி

யுதே?...என் சீதேவித் தாயே! வெளியே ஒடியாந்திடு !. .

(உருகித் தவித்து) அத்தை, ஒடியாந்திடுங்க

வெளியே ! அப்பத்தான் நெருப்பை அணைக்க

வாட்டப்படும்! ம்...ஒடியாங்க...அத்தை ...