உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257


பவளக்கொடி (கதறிப் புலம்பி) பெரியத்தா வெளிப்

மங்காத்தா ே

பூரணி ே

ட க் க ம் ஒடி வந்திடுங்க ...பெரியாத்தா ! பெரியத்தா ...

கிற்காமல் கிலேக்காமல் உள்ளே பாயும் பவளக்கொடி, எரிந்து கொண்டிருந்த மீனுட்சிப் பெரிய தாயாரின புடவைக்குத் தாவிய தன் கைகளைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு, மீனுட்சியின் .ெ த ய் வ மணிக் கரங்களைப் பற்றி இழுத்துக் கொண்டு, தீயோடு தீயாக வெளியேறி வந்து நிற்கிருள் பவளக் கொடி.

முத்துவுடன் கல்லவர்கள் சிலரும் தீயை அணைக்க ஆயத்தம் செய்கிறார்கள்.

அபலை மீட்ைசி தடுத்து விடுகிருள் 1... சேலையிலே எரிந்த தி, ரவிக்கையில்

பற்ற ஆரம்பிக்கிறது !...

‘மனித ஜாதி பரபரப்பு அடைந்து, அதிர்ச்சி அடைகிறது !

(கும்பிட்டுக் கூவி) ஆத்தாளே மீனுட்சி ! நெருப்புக் கங்குகட்டி எரியுது: அந்த நெருப்பை அணைச்சுப்பிடட்டும்; உத்தரவு கொடு, மீனுட்சி ஆத்தாளே !

(கைகூப்பிப் புலம்பி) எண்ணிப் பதினறு வருசமாய் ஆத்தாளோட அடிவயிற்றிலே பற்றி