பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/266

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263


சிலையை ரொம்ப ரொம்பச் சாமர்த்தியமாகத் நிருடிக்கிட்டு வார வழியிலேதான், உன்னை தனது பண்ணி, உன்னை நம்ப வச்சு, உனக்கு இதே காளி சந்நதியிலே தாலியும் கட்டி, உன்ளுேடே அந்த ராத்திரி மட்டும் வாழ்ந் பொழுது விடிகிறதுக்குள்ளே பேயாட்டம் அக்கரைச்சீமைக்குக் கப்பலேறிப் பறிஞ்சேன் 1 அம்மன் சிலை திருடு போனதுக்கு நிரபராதி யான பூசாரியைச் சட்டம் தண்டிச்சுது; ஆணு, நான் த ப் பி வி ட் டேன். குற்றவாளியான என்னைத் தண்டிக்காமல் விட்டுப்புடுச்சு சட்டம்! -அந்த ஒரு துணிச்சலிலேதான், நான் வாழ்க்கையோட மட்டுமில்லாமல், காளியோட வும், கடைசியாக உன்னேடவும் விளையாடத் துணிஞ்சேன் அதேைலதான், உன்ைேட குடிசைக்கு தீ வச்சு உன்னையும் மகள் பூரணி யையும் கூண்டோட கைலாசத்துக்கு அனுப்ப வும் பாடுபட்டேன். உன் குடிசை சாம்பலான சங்கதி தெரிஞ்சு அகங்காரத்தோடே ஆடிக் குதிச்சுக்கிட்டு இருக்கையிலேதான். என் மகளை அதோட அறையிலே காணுமல், ஒருவேளை, என் தங்கச் செல்வியும் உன்னைத் தேடி வத்து, அவளும் தியோடு தீயாக எரிஞ்சு சாம்பலாகி யிருப்பாளோன்னு பதறி மகளைத் தேடிக்கிட்டு ஒ டி யா ந் தே ன் எ ன் குே ட ம க ள் பவளத்தை உயி ரோடு கண்டடியும்தான் எனக்கு சிருஷ்டியோட மகத்துவமே புரிஞ்சுது! மிகுட்சி, நீ உன் சவாலிலே கெலிச்சிட்டே 1. நன் தோற்றுப்போயிட்டேன் 1-அன்றைக்கு என் ஆசை மங்களத்தைச் சாகடிச்சு என்னைக் காளி ப்ழி தீர்த்துக்கிட்ட ரகசியம், இப்ப உன் கிட்டே நான் தோற்றுப் போய் மண்ணைக் கவ் வின இந்த நேரத்திலேதான் எனக்கு விளங்