பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/268

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரணி ே

  1. 7

265

முத்து பதைக்கிருன் !...

பூரணி கதறி உருகுகிருள் . .உருகிக் கதறுகிருள் ...

ஜோதி வடிவமாகத் தரிசனம் தந்த அபலை மீனுட்சியின் ஓங்காரச் சிரிப்பு விதியாகவும் வி இன யாக வு ம் உச்ச மடைந்து ஒலிக்கிறது; எதிரொலிக் கிறது !...

ஆலவாய்த் திருநகரிலே நீதி விசாரணை கடத்திய .ெ பா ற் பி ன் செல்வியாம் கண் ண கி யாக உருக் கொண்டு, மாகாளித் தெய்வத்திடமே நீதிக்கு ஒரு விசாரணை கடத்தத் தலைப்படுகின்றாள் அன்பின் செல்வி பூரணி :-அப8ல மீனுட்சியின் அன்புச் செல்வி பூரணி 1.

(அலறிக் கதறி) ஐயையோ. காளியே i-என் னுேட புண்ணியவதி ஆத்தர நெருப்பிலே வெந்துகிட்டுச் சாகிறதுக்காக ஏங்கித் தவிச்சு உருகிக்கிட்டிருக்குதே ?-உன் கண்ணுக்குத் தெரியலையா, காளி? என்ளுேட தெய்வத்தாய் புனிதவதி என்கிற அந்தச் சத்தியத்துக்குதருமத்துக்கு - நீதிக்கு - உண்மைக்கு நீயும் சாட்சி சொல்ல வேண்டாமா?--ஊம், பேசு தாயே, பேசு!...வாய் திறந்து பேசு மனம் திறந்து பேசு; சாட்சி சொல்லிப் பேசு, நீதி சொல்லிப் பேசடி, காளி !-இல்லாங்காட்டி, ஊரும் உலகமும் உன்னை வெறுங் கல்லாகவே