பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

மதிச்சு, சுங்காச்சும் பொட்டல் அெளிக் காட்டிலே அலக்காகத் தூக்கி வீசி எறிஞ்சுப்புட மாட்டாங்களா?-மானப் பிரச்னை ஆத்தாளுக் கும் மகளுக்கும் மட்டிலுந்தானு? தெய்வமான ஒனக்கும் பங்கு உண்டுதானே?...ஆனதாலே, பேசடி காளித் தெய்வமே, பேசு t.தலைக்கு மேலே வெளி ளம் பாய்ஞ்சுக்கிட்டு இருக்கிற இந்தச் சோதனையான சமயத்திலே இனியும் நீ வாயை மூடிக்கிட்டு மெளனம் சாதிச்சிலோ, அப்பாலே, நான் உன்னைச் சும்மா விடமாட் டேன் ...ஆனதாலே, எங்களைப் படைச்ச நீ எங்களுக்காகப் பேச வேண்டிய வேளை வந் தாச்சு :-ஊம், பேசடி காளியே, பேசு !...

ஓங்காரமாக ஒலிக்கிறது பின்னணி இசை !

அப்போது :

வானத்தில் இடி ஒங்காரமிட்டு முழங்க, மின்னல் கீ ற் று க் க ள வெட்டிப் பாய்ந்து சீற, சத்தியத்தின் ஒலியாகவும் தருமத்தின் ஒளியாகவும் மழை பொழி ... ! لقيطالية

பூரணி கரம் கூப்பி மகிழ்கின்றாள் ... மீனுட்சி ஆனந்தப் பரவசத்தோடு சிரிக்

கிருள்; புதுப் பிறவி கொண்டவளாக, ஈரம் சொட்டச் சொட்டச் சிரிக்கிருள்; அவிழ்ந்து கிடந்த கூந்தலை அள்ளிச் செருகி முடிந்து கொண்டு, வெற்றிப்