பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி ;

பூரணி :

24

சமுதாயத்துரோகி யார் ஆத்தா ?... இப்ப வாச்சும் சொல்லேன் இனியாச்சும் சொல் லேன், தாயே 1...

துடிக்கிருள் பூரணி.

(வைராக்கிய அமைதியுடன்) பூ...ர...ணி !

(கணல்தெறிக்க) ஊம், பேசு ஆத்தா ! என் ளுேட அப்பன் யார் ? உன்னுேட புருசன் யார் ?... என்னையும் உன்னையும் இந்தப்பதி குறு யுகமாய் இந்தப் பாழும் சமுதாயத்தின் நடுவிலே சந்தி சிரிக்க வச்சிட்ட அந்தச் சமு தாயக் குற்றவாளி யார், ஆத்தா ?... ஊம், சொல்லு சீக்கிரம் 1.. அந்தப் பழிகாரப்பாவியை எந்தத் தில்லியிலே இருந்தாலும் வலை வீசித் தேடிப்பிடிச்சு, நீ எந்தக் காளியை நம்பிச்சாட்சி வச்சு தாலி கட்டிக்கிட்டியோ அதே காளி சந் நிதியிலே நிறுத்திவச்சு, இந்தப் பாழும் சமூகம் உன் மேலே அநியாயமாய் சுமத்தியிருக்கிற வீண் பழியை,அந்தப்பழிபாவத்துக்குக் காரண மான அந்தப் பாவியைக் கொண்டே துடைச்சு வீசிப்பிடச் செஞ்சிடுறேன்! யார் என் அப்பன்? யார் உன் புருசன் ? ஊம், பேசு, ஆத்தா, பேசு !...

அன்னையை நோக்கிக் கைகூப்புகிருள் மகள்.

மீட்ைசி மகளின் அந்தக் கைகளை எடுத்துக் கண்களிலே ஒற்றிக்கொண்டு தலையை கிமிர்த்துகிருள். மு. டி. க ள் பறக்க தலையைக் கம்பீரமாக கிமிர்த் இ! கிருள்.