பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/271

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

மறுபடி காலை வெய்யில் எரிக்கிறது:

சோகம் மீண்டும் சுருதி கூட்டுகிறது :

வையாபுரி 3 மீனாட்சி ...ஐயோ, மீனுட்சி !

- & 龙 # பூரணி ே ஐயையோ, ஆத்தாளே, எந் தெய்வமே ...

முத்து ே அத்தை ...அத்தை !

பவளக்கொடி பெரியத்தா ...மீனாட்சிப் பெரியத்தா ...

ஓங்காரக் காளியாம் அகிலலோக காயகி யின் அன்புக் கண்களிலே இப்பொழுது முத்துக்கள் சரம் தொடுத்து விளையாடு கின்றன !...

ஆழ்ந்த சோகம் துயர இழை பின்னு, கிறது !

ஊர்ச் சமுதாய மக்கள் அனைவரும் கண் ணிரும் கம்பலையுமாகக் காட்சி யளிக் கின்றனர்-இப்பொழுது. கணங்கள் பேய்க் கணங்களாகத் தவழ் கின்றன !

அடுத்த இமைப்பில் :

சிங்கப்பூர்ச் சீமான் ரீமான் வையாபுரிச்

சேர்வை இப்போது ரத்தக் கண்ணிர் பெருகிட, விரக்தியின் வடிவெடுத்து,