பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

வும் அந்தரங்கமாகச் சுழன்று கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் அலகிலா விளையாட்டை அமைதி கூட்டிப் பிரதிபலிக்கிறது, அழகான பின்னணி இசை.

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் !

வாழிய பாரத மணித் திருநாடு !‘

 
திரை