பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272


பொதிகைப் பதிப்பகத்தின் உரிமையாளர் உயர்திரு பேராசிரியர் கணசிற்சபேசன் அவர்கள் இலக்கியச் செறிவும் இலக்கிய அழகும் மிளிர இந் நாடக நூலை வெளிப் படுத்தி யுள்ளார்; அவர்களது அன்பு பெரிது; தலை வணங்குகிறேன். புனையா ஒவியத்திற்கு ஒவியம் புனைந்த கவிஞர் உயர்திரு அமுதேசன் அவர்களுக்கும், எழிலுற அச்சிட்டுத் தந்த * கடவுள் ஆசிரியர் உயர் திரு வி. இராமசாமி அவர்களுக்கும் எங்கள் நன்றி உரியது. *

மெய்யான இலக்கிய ஆர்வலர்களாகிய உங்

களது மெய்யான திறகுய்வுக் கருத்துக்களையும் ஆவலோடு எதிர்பார்க்கின்றேன். வணக்கம்.

பூவை எஸ். ஆறுமுகம்

参 go ങ്ങു ബ-ജ്ജ