பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனுட்சி :

பூரணி :

மீனாட்சி :

25

பூரணி அந்தப் புண்ணியவான் இந்தச் சுற்றுவட்டத்திலே இருந்திருந்தால், அந்த ஆளை இத்தனை காலத்துக்கும் சும்மாவா விட்டு வச்சிருப்பேன் ? எனக்குத் தாலி கொடுத்த என் ஆசை மச் சான் எங்கே இருக்கார், என்ன ஆளுர் என்கிற துப்பு ஆத்தா மூத்தவ ஒருத் திக்கு மட்டிலும்தான் வெளிச்சம் !...

அவள்தான் இதயமில்லாப்பாவி ஆகிட்டாளே? இல்லாட்டி, அந்தக்காளி கல்லாகச் சமைஞ்சிருப் பாளா ?... அவள் பேசாமல் ஊமையாகி யிருப்பாளா ? ஐயோ, பாழும் தெய்வமே !

(உறுதியுடன்) ஆத்தா பூரணி ! இந்தப்பாழும் சமூகம் என் பேரிலே அநியாயமாய்ச் சுமத்தி

யிருக்கிற வீண் அபவாதத்தை-சூதுக்களங்

கத்தை இதே சமூகத்தின் முன்னிலையிலேயே எப்ப நான் துடைச்சு வீசுறேனே, அப்பத்தான் நான் நல்ல மூச்சு கொண்டு, என்னுேட இந்தத் தலைமுடியை முடிஞ்சிக்கிடுவேன் ... கல்லாக இருக்கிற ஆத்தா, காளியாக மாறிப் பேசத்தான் போருள் மாயமாய் மறைஞ்ச என் மகராசனை காளி மாயமாய்க்.கொண்டாந்து சேர்த்து, என் மேலே உள்ள பழிபாவமெல்லாம் தொலைஞ்சு, அப்பாலே ஊர் உலகத்தை ஒத்து, உன்னை உன் மனசுக் சொத்த நல்ல பிள்ளைகிட்டே ஒப்படைச்சிட்டேன்ணு, அப்பத்தான் நான் பழைய மீளுட் சியாக ஆவேன் ... ஆமா,

ஆத்தா ...

மீட்ைசி தாலியை எடுத்துக் கண் களிலே ஒற்றிக் கொள்கிருள்.